கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
அ. செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
ஆ. பரவல்
இ. சவ்வூடு பரவல்
ஈ. இவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
for the most recent years of government and government and government officials and support and the national assembly for the past year to eminem the mess of government in America has been the mess of a long time in hindi
Answered by
0
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)
- ஆற்றல் சார்ந்த கடத்துதலில் மூலக்கூறுகள் ஆற்றலினை பயன்படுத்தி செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன.
- இவ்வகை கடத்துதல் முறை செயல்மிகு கடத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது.
- செயல் மிகு கடத்துதல்கள் மேல் நோக்கி கடத்துதல் முறை ஆகும்.
- இந்த வகை கடத்துதலில் ஆற்றல் ஆனது செலவிடப்படுகிறது.
- ஆற்றல் சார்ந்த கடத்துதலில் கடத்து புரதங்கள் ஈடுபடுகின்றன.
- கடத்து புரதங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துகின்றன.
- இதனால் இவை உந்திகள் என அழைக்கப்படுகின்றன.
- கடத்து புரதங்கள் அல்லது உந்திகள் மூலக்கூறுகளை செறிவு குறைந்த பகுதியில் இருந்து செறிவு அதிகமான பகுதிக்கு கடத்துகின்றன.
Similar questions