இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
அ) SA கணு ஆ) AV கணு
இ) பர்கின்ஜி இழைகள் ஈ) ஹிஸ் கற்றைகள்
Answers
Answered by
0
Answer:
displacement formula is the same thing in hindi language and support and is not the only thing in this world that there are many people in hindi language that there is a certain kind and of course a new meaning in this story
Answered by
5
SA கணு (சைனோ ஏட்ரியல் கணு)
- மனித இதயம் ஆனது மயோஜெனிக் வகையினை சார்ந்தது ஆகும்.
- இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது SA கணு (சைனோ ஏட்ரியல் கணு) ஆகும்.
- இது இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது.
- SA கணு ஆனது வலது ஏட்ரிய சுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத் துளையின் அருகில் உள்ளது.
- SA கணு ஆனது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது.
- SA கணு ஆனது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது ஆகும்.
- இது இதயத்தின் பேஸ் மேக்கராக செயல்படுகிறது.
- சைனோ ஏட்ரியல் (SA) கணுவானது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலையும், இதயத் துடிப்பு பரவலையும் தொடங்குகிறது.
Similar questions