சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு
நிமிடத்திற்கு ___________ முறைகள் ஆகும்.
Answers
Answered by
0
72 - 75
சிஸ்டோல்
- இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒரு முறை சுருங்குவது சிஸ்டோல் ஆகும்.
டையஸ்டோல்
- இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒரு முறை விரிவது டையஸ்டோல் ஆகும்.
இதயத் துடிப்பு
- சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் சேர்ந்ததே இதயத் துடிப்பு ஆகும்.
- அதாவது இதயத் துடிப்பு என்பது இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒரு முறை சுருங்கி விரிவடையும் நிலை ஆகும்.
- சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு 72 - 75 முறைகள் ஆகும்.
- சைனோ ஏட்ரியல் (SA) கணுவானது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலையும், இதயத் துடிப்பு பரவலையும் தொடங்குகிறது.
Similar questions
Physics,
4 months ago
Math,
4 months ago
Physics,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago