மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக் காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
outer layer is parietal pericardium and the inner layer is Visceral pericardium
Answered by
0
பெரிகார்டியல் உறை
மனித இதயம்
- இரத்தத்தினை இரத்த நாளங்களின் வழியாக உந்தித் தள்ளும் தசையினால் ஆன விசை இயக்க உறுப்பிற்கு இதயம் என்று பெயர்.
- மனித இதயம் ஆனது நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் அமைந்து உள்ளது.
- இதயம் கார்டியாக் தசை என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த தசையினால் ஆனது ஆகும்.
- இதயத்தினை சூழ்ந்துள்ள உறை பெரிகார்டியல் எனும் இரண்டு அடுக்கினால் ஆன பாதுகாப்பு உறை ஆகும்.
- இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளான பெரிகார்டியல் திரவம் பெரிகார்டியல் உறையின் இடையில் உள்ளது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
CBSE BOARD X,
1 year ago
History,
1 year ago