நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப் பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தை கூறு.
Answers
Answered by
3
நீராவிப் போக்கின் போது இலைத்துளை திறப்பது மற்றும் மூடுவதற்குமான காரணம்
நீராவிப் போக்கு
- நீராவிப் போக்கு என்பது தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே நீர் ஆவியாக வெளியேறும் நிகழ்வு ஆகும்.
- இரண்டு காப்புச் செல்களால் ஒவ்வொரு இலையின் புறத்தோல் துளையும் சூழப்பட்டு உள்ளது.
- பகலில் அருகில் உள்ள செல்களிலிருந்து காப்பு செல்களுக்கு நீர் புகுவதால் அவை விறைப்புத் தன்மை அடைகின்றன.
- இதன் காரணமாக இலைத்துளை திறந்துவிடுகிறது.
- இரவு நேரங்களில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அதன் விறைப்பு அழுத்தம் குறைந்து, காப்பு செல்கள் சுருங்கி விடுகின்றன.
- இதனால் இரவில் இலைத்துளைகள் மூடப்படுகின்றன.
Similar questions
Science,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
CBSE BOARD X,
1 year ago