. நுரையீரல் தமனி மற்றும் நுரையீரல் சிரை
ஆகியவை சாதாரண தமனி மற்றும் சிரை ஆகியவற்றின் பணிகளோடு ஒப்பிடும் போது
எவ்வாறு வேறுபடுகின்றன.
Answers
Answered by
0
Answer:
Follow me
Unable to understand
Answered by
1
தமனிகள்
- தமனிகளில் வலிமையான, தடித்த, மீளும் தன்மையினை தமனிகளின் சுவர்கள் பெற்று உள்ளன.
- இவை இரத்தத்தினை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்பவை.
சிரைகள்
- மெல்லிய செல் சுவரினால் உருவான மீள் தன்மை இல்லாத இரத்தக் குழாய்கள் சிரைகள் ஆகும்.
- சிரைகள் பல உறுப்புகளிலிருந்து இரத்தத்தினை இதயத்திற்கு எடுத்து வருகின்றன.
நுரையீரல் தமனி மற்றும் நுரையீரல் சிரை
- பொதுவாக தமனிகள் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்பவை.
- ஆனால் நுரையீரல் தமனி மட்டும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்துச் செல்பவை.
- அது போல சிரைகள் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்துச் செல்பவை.
- ஆனால் நுரையீரல் சிரை மட்டும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்பவை.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago