கூற்று (A) : ‘AB’ இரத்த வகை உடையோர்
"அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக"
கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்து
வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப்
பெறலாம்.
காரணம் ( R ) : AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள்
காணப்படுவதில்லை.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
- மனித இரத்தத்தினை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி (எதிர்ப்பொருள்) இருப்பதன் அடிப்படையில் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
- ஒரு தனிநபருக்கு இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகை இரத்தம் இருக்கும்.
AB இரத்த வகை
- AB இரத்த வகை உடையோர் அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக கருதப்படுகிறார்கள்.
- ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்.
- AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை.
- ஆனால் ஆன்டிஜென்கள் உள்ளன.
Answered by
0
Answer:
கூற்று மற்றும் காரணம்
கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
மனித இரத்தத்தினை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி (எதிர்ப்பொருள்) இருப்பதன் அடிப்படையில் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
ஒரு தனிநபருக்கு இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகை இரத்தம் இருக்கும்.
Similar questions