India Languages, asked by linju5444, 9 months ago

மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற
பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு
நாரிழைகளால் உருவாகின்றது.

Answers

Answered by Pratikkumarkarmvir
0

Answer:

Unable to understand

You search on Google

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • நமது உடலில் நடைபெறும் செயல்களை கட்டுபடுத்தி அவற்றை ஒருங்கிணைக்கும் பணியானது நரம்பு மண்டலத்தை சார்ந்ததாகும்.
  • விலங்கிடமிருந்து மனிதன் வேறுபட்டு காணப்படுவதற்கு காரணமாக அமையும் திறன் பகுத்தறியும் பண்பாகும்.
  • இத்தகைய பண்பிற்கு காரணமாக அமைவது நரம்பு மண்டலம் ஆகு‌ம்..
  • நரம்பு மண்டலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • அவை மைய நரம்பு மண்டலம், புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கு நரம்பு மண்டலம் ஆகும்.

மைய நரம்பு மண்டலம்

  • இதில் மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய பகுதிகள் உள்ளன.
  • மேலும் மையலின் உறையுடன் கூடிய  வெண்மை நிற பகுதிகள் மற்றும் மையலின் உறையற்ற சாம்பல் நிற பகுதிகள் காணப்படுகின்றன.
  • சாம்பல் நிற பகுதிகள் நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது.
Similar questions