India Languages, asked by sanjayvk2880, 11 months ago

அ) நிசில் துகள்கள்= முன் மூளை
ஆ) ஹைப்போதலாமஸ்= புற அமைவு நரம்பு
மண்டலம்
இ) சிறு மூளை சைட்டான்
ஈ) ஸ்வான் செல்கள் பின்மூளை

Answers

Answered by steffiaspinno
0

பொரு‌த்துத‌ல்

நிசில் துகள்கள் – சைட்டான்

  • செல் உடலத்தின் மைய உட்கருவில் உள்ள துகள்கள் நிசில் துகள்கள் என்று அழைக்கபடுகின்றன.

ஹைப்போதலாமஸ் - முன் மூளை

  • முன் மூளையில் காணப்படும் பெருமூளையின் உட்புற பகுதி மெடுல்லா என்று அழைக்கபடுகிறது.
  • இந்த மெடுல்லாவை  சுற்றி அமைந்திருக்கும் பகுதிக்கு தலாமஸ் என்று பெயர்.
  • தலாமஸ் பகுதிக்கு கீழே அமைந்துள்ள பகுதி ஹைப்போதலாமஸ் என்று கூறப்படுகிறது.

சிறு மூளை- பின்மூளை

  • பின் மூளையானது சிறு மூளை, பான்ஸ், முகுளம் ஆகிய பகுதிகளை உடையது.

ஸ்வான் செல்கள் - புற அமைவு நரம்பு மண்டலம்

  • புற அமைவு நரம்பு மண்டலத்தில் காணப்படும் தனித்த, நீளமான பகுதியின் பாதுகாப்பு உறை  ஸ்வான் செல்களால் ஆனது.
Similar questions