India Languages, asked by tejasvi931, 10 months ago

கூற்று (A): டியூரா மேட்டர் மற்றும் பையா
மேட்டர்களுக்கிடைப்பட்ட இடைவெளியில்
கார்பஸ் கலோசம் அமைந்துள்ளது.
காரணம் (R): இது மூளைப் பெட்டகத்தினுள்
நிலையான உள் அழுத்தத்தை பராமரிக்க
உதவுகிறது.

Answers

Answered by darshans52
1

Answer:

PLS ask this question in the English or Hindi

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்று காரணம் இரண்டுமே தவறு

‌விள‌க்க‌ம்  

  • உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவருவது மூளை ஆகும்.
  • மூளை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவை  முன் மூளை, நடு மூளை, பின் மூளை ஆகும்.
  • மூளையை சுற்றி அமைந்துள்ள உறைக்கு மூளை உறை என்று பெயர்.
  • மூளையில் காணப்படும் மூன்று பகுதிகளில் அதிகமான பரப்பை கொண்டது பெருமூளை ஆகும்.  
  • முன்மூளையில் அமைந்திருக்கும் பெருமூளையானது ஒரு ஆழமான பிளவு மூலம் வலது பெருமூளை மற்றும் இடது பெருமூளை என இரு பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி கார்பஸ் கலோசம் ஆகும்.
  • டியூரா மேட்டர் மற்றும் பையா மேட்டர் ஆகியவை மூளை உறை ஆகும்.
  • இது மூளைக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
Similar questions