India Languages, asked by PanduDeepak9578, 9 months ago

காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
அ) காம்பற்ற சூல்முடி
ஆ) சிறிய மென்மையான சூல்முடி
இ) வண்ண மலர்கள்
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி

Answers

Answered by thilakartpeks4f
0

Answer:

அ) காப்பற்ற சூல்முடி follow me

Answered by steffiaspinno
0

பெரிய இறகு போன்ற சூல்முடி

மகரந்த சேர்க்கை

  • பூவில் இருக்கும் ஆணின் இனப்பெருக்க உறுப்பான மகரந்த பையில் இருக்கும் மகரந்தத்தூள், பெண் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தை சென்று அடையும் நிகழ்வானது மகரந்தசேர்க்கை  எனப்படும்.
  • மகரந்தசேர்க்கை நடைபெறுவதால் கருவுறுதல் நிகழ்ந்து கனியும்,விதையும் உருவாகின்றன.
  • மகரந்தசேர்க்கை இரண்டு வகைப்படும்.
  • அவை தன் மகரந்தசேர்க்கை, அயல் மகரந்தசேர்க்கை ஆகு‌ம்.

அயல் மகரந்தசேர்க்கை

  • ஒரு மலரின் மகரந்த தூளானது மற்றொரு இடத்தில் இருக்கும் தாவரத்தின் மலரினை சென்றடைவது  அயல் மகரந்தசேர்க்கை ஆகும்.
  • இவ்வாறு உருவாகும் தாவரமானது வலிமை பெற்ற தரமான தாவரமாக இருக்கும்.
  • விலங்குகள், நீர், காற்று, பூச்சி ஆகியவற்றின் மூலம் மகரந்தத்தூள் கடத்தப்படுகிறது.
  • காற்றின் மூலம் மகரந்தசேர்க்கை நடைபெறும் மலர்களில் பெரிய இறகு போன்ற சூல்முடி காணப்படுகிறது.
Similar questions