விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான,
முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம்
இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ) எபிடிடைமிஸ் ஆ) விந்து நுண்நாளங்கள்
இ) விந்து குழல்கள்
ஈ) விந்துப்பை நாளங்கள்
Answers
Answered by
0
ஏபிடிடைமிஸ்
- முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள், இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் என இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
- ஆணின் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அண்டகம் எனவும் அழைக்கபடுகின்றன.
- இவை முதல் நிலை பால்இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
- ஆணின் இனப்பெருக்க உறுப்பும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும் அவற்றின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாறுபடுகின்றன.
- விந்துக்குழல், ஏபிடிடைமிஸ்,விந்துப்பை, ஆண்குறி, புராஸ்டேட் சுரப்பி ஆகியவை ஆணினத்தில் காணப்படும் இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
- இவை ஆண்,பெண் கேமீட்டுகள் இணைவு, கருவுறுதல், ஆகியவற்றில் பங்கேற்கின்றன.
- விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த, மிகவும் சுருண்ட தனித்த நாளம் ஏபிடிடைமிஸ் எனப்படும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Chemistry,
10 months ago
Physics,
1 year ago
Science,
1 year ago