India Languages, asked by Maleeha9297, 11 months ago

. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல்
நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை

Answers

Answered by Amrishaverma
1

Answer:

I can't understand this language...

Answered by steffiaspinno
1

ஏழு

  • பூக்கும் தாவரத்தில் இனப்பெருக்க முறையானது மலரின் மூலம் நடைபெறுகிறது.
  • மகரந்தத்தாள் வட்டம் மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆகும்.  

சூலகம்

  • ஒரு மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பானது சூலகம் ஆகும்.
  • இந்த சூலகத்தில் சூல் தண்டு, சூல் முடி, சூல் பை என மூன்று பகுதிகள் காணப்படுகிறது.
  • இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் மலரின் இன்றியமையாத பாகங்களாகும்.
  • சூல் திசுவானது சூலின் முக்கியமான பகுதியாகும்.
  • இது இரண்டு சூல் உறைகளால் ஆனது.
  • மேல் மற்றும் கீழ் சூல் உறைக்கு இடையில் உள்ள பகுதி சூல் துளை ஆகும்.
  • இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது கருப்பையினுள் உள்ள சூல் திசுவில் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
Similar questions