குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு -------- எனப்படும்
Answers
Answered by
0
Answer:
pls write the question in hindi or english
Answered by
0
கொலஸ்ட்ரம் அல்லது சீம்பால்
- ஆணின் இனப்பெருக்க உறுப்பானது விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பானது அண்டகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
- விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
- கருமுட்டையானது பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு ஆகிய நிலைகளை கடந்தே பாலூட்டுதல் நிலையை அடைகிறது.
- குழந்தை பிறப்பிற்கு பிறகு தாயின் பால் சுரப்பியிலிருந்து பால் உற்பத்தியாகும்.
- பால் உற்பத்தியாதல் அல்லது வெளிவருதலுக்கு பால் சுரப்பு அல்லது லேக்டோசன் என்று பெயர்.
- இவ்வாறு குழந்தை பிறப்பிற்கு பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு கொலஸ்ட்ரம் எனப்படும்.
- இதனை சீம்பால் எனவும் கூறுவர்.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago