. ஒரு குறிப்பிட்டபண்பின் (ஜீனின்)வெளித்தோற்றம்
____________ எனப்படும்.
Answers
Answered by
0
Hope it helps
Attachments:
Answered by
0
பீனோ டைப்
மெண்டலின் ஒரு பண்புக் கலப்பு ஆய்வு
- ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன்(tt) கலப்பு செய்யப்படுகிறது
முதல் சந்ததி (F1) பெற்றோர்
- முதல் சந்ததியில் தோன்றும் தாவரங்கள் அனைத்தும் நெட்டை பண்பினை உடைய ஒரு பண்பு கலப்பு உயிரிகள் ஆகும்.
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2
- முதல் சந்ததியின் (F1) ஒரு பண்பு கலப்புயிரியான நெட்டைத் தாவரங்களை தன் மகரந்தச் சேர்க்கை ஆய்விற்கு உட்படுத்தும் போது 3 : 1 என்ற விகிதத்தில் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் உருவாகின.
- அதாவது மொத்தமான 784 தாவரங்கள் நெட்டைப் பண்பு உடையதாகவும், 277 தாவரங்கள் குட்டைப் பண்பு உடையதாகவும் உருவாகின.
- ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித் தோற்றத்தினை புறத்தோற்றம் அல்லது பீனோ டைப் என்று அழைக்கலாம்.
- புறத்தோற்ற விகிதம் 3 : 1 ஆகும்.
Similar questions