மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின்
எண்ணிக்கை ____________
அ. 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி
அல்லோசோம்கள்
ஆ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
இ. 46 ஆட்டோசோம்கள்
ஈ. 46 ஜோடி ஆட்டோசோம்கள்
மற்றும் 1 ஜோடி
அல்லோசோம்கள்
Answers
Answered by
1
Answer:
அ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்கள்
please mark me as brainliest if it helps you
Answered by
0
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
குரோமோசோம்கள்
- மனித உடலில் பல மில்லியன் செல்கள் காணப்படுகின்றன.
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- பாரம்பரிய தகவல்களை உடைய மரபுப் பொருட்கள் குரோமோசோமில் உள்ளன.
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள் என்பதாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- (22 + x) என்ற ஒரே மாதிரியான குரோசோசோம் அமைப்பினை அண்ட செல்கள் அல்லது பெண் கேமீட்டுகள் பெற்று உள்ளதால் பெண் கேமீட்டுகள், ஹோமோகேமீட்டிக் என அழைக்கப்படுகிறது.
- (22 + X) மற்றும் (22 + Y) என இருவகை கேமீட்டுகள் உள்ளதால் ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் ஹெட்டிரோகேமீட்டிக் என அழைக்கப்படுகிறது.
Similar questions