. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது
____________
அ. ஹெலிகேஸ்
ஆ. டி.என்.ஏ பாலிமெரேஸ்
இ. ஆர்.என்.ஏ பிரைமர்
ஈ. டி.என்.ஏ லிகேஸ்
Answers
Answered by
3
Answer:
sorry I can't understand your language but this is of which subject.....
Answered by
0
டி.என்.ஏ லிகேஸ்
பெற்றோர் இழையிலிருந்து புதிய நிரப்பு இழையின் தோற்றம்
- ஆர்.என்.ஏ பிரைமர் உருவான பிறகு, நியூக்ளியோடைடுகள், டி.என்.ஏ பாலி மெரேஸ் என்ற நொதியின் உதவியினால் சேர்க்கப்படுகிறது.
- புதிய நிரப்பு டி.என்.ஏ இழைகள் ஒவ்வொரு பெற்றோர் இழையிலிருந்தும் உருவாகிறது.
- இந்த புதிய நிரப்பு இழை உருவாக்கம் ஒற்றைத் திசையில் நடக்கிறது.
- சேய் இழைகள் ஓர் இழையில் தொடர்ச்சியான இழையாக உருவாகிறது.
- இந்த இழைக்கு வழி நடத்தும் இழை என்று பெயர்.
- டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் மற்றொரு இழையில் உருவாகிறது.
- இந்த இழைக்கு பின் தங்கிய இழை என்று பெயர்.
- டி.என். ஏ வின் சிறிய பகுதிகளுக்கு ஒகசாகி துண்டுகள் என்று பெயர்.
- டி.என்.ஏ லிகேஸ் நொதியினால் ஒகசாகி துண்டுகள் ஒன்று இணைக்கப்படுகின்றன.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
11 months ago
Math,
1 year ago