India Languages, asked by sidpower9270, 7 months ago

1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட
பண்புகளைப் பெற்றுள்ளன
அ. ஒரு ஜோடி ஜீன்கள்
ஆ. பண்புகளை நிர்ணயிப்பது
இ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது
ஈ. ஒடுங்கு காரணிகள்

Answers

Answered by Anonymous
2

Answer:

ഹലോ സുഹൃത്തേ ക്ഷമിക്കണം എനിക്ക് നിങ്ങളുടെ ഭാഷ മനസ്സിലാകുന്നില്ല.

Answered by steffiaspinno
2

பண்புகளை நிர்ணயிப்பது

ஒரு பண்புக் கலப்பு

  • ஒரு பண்புக் கலப்பு எ‌ன்பது ஒரு ப‌‌ண்‌பி‌ன் இரு மா‌ற்று‌த் தோ‌ற்ற‌ங்களை‌த் த‌னி‌த்த‌னியாக‌ப் பெ‌ற்ற இரு தாவர‌ங்களை‌க் கல‌வியுற‌ச் செ‌ய்வது ஆகு‌ம்.  

மெ‌ண்ட‌லி‌ன் ஒரு பண்புக் கலப்பு ஆ‌ய்வு ப‌ற்‌றிய ‌விள‌க்க‌ம்  

  • மெ‌ண்ட‌லி‌‌ன் த‌ன் ஆ‌‌ய்‌வி‌ன் முடி‌வி‌ல் கார‌ணிக‌ள் ஒரு தலைமுறை‌யிட‌ம் இரு‌ந்து ம‌ற்றொரு தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவதை அ‌றி‌ந்தா‌ர்.  
  • நெ‌ட்டை தாவர‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ஒரு ஜோடி கார‌ணிக‌ள் T எ‌ன்ற எழு‌த்தாலு‌ம், கு‌ட்டை தாவர‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ஒரு ஜோடி கார‌ணிக‌ள் t  எ‌ன்ற எழு‌த்தாலு‌ம் கு‌றி‌க்க‌ப்படு‌‌கிறது.  
  • ஒரு ஜோடி ப‌‌ண்புக‌ள் தோ‌ன்ற இரு வகையான கார‌ணிக‌ள் காரணமாக உ‌ள்ளன.
  • இ‌வைக‌ள் அ‌ல்‌லீ‌ல்க‌ள் அ‌ல்லது அல்லிலோ மார்ஃபுகள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இவைக‌ள் மர‌பு‌ப் ப‌ண்‌‌பினை ‌நி‌ர்ண‌யி‌ப்பவைகளாக உ‌ள்ளன.
  • இவைகள் த‌ற்போது ‌ஜீ‌ன்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions