. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்
____________ என அழைக்கப்படுகிறது.
அ. நான்மய நிலை ஆ. அன்யூபிளாய்டி
இ. யூபிளாய்டி ஈ. பல பன்மய நிலை
Answers
Answered by
0
Explanation:
I think its answer is option Aaaa) option B
Answered by
0
அன்யூபிளாய்டி
பிளாய்டி
- ஒரு செல்லில் இடம் பெற்று உள்ள குரோசோம்களின் எண்ணிக்கை ஆனது அதிகரித்தல் அல்லது குறைதல் முதலியனவற்றினை குரோமோசோமகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளடக்கி உள்ளன.
- இந்த நிலைக்கு பன்மய நிலை அல்லது பிளாய்டி என்று பெயர்.
- பிளாய்டிகள் ஆனது யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அன்யூபிளாய்டி
- அன்யூபிளாய்டி என்பது ஒரு தொகுப்பில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் அல்லது அவற்றை அதிகமாக பெறுதல் ஆகும்.
- அன்யூபிளாய்டிகள் மூன்று வகையாக உள்ளது.
- அவை முறையே மோனோசோமி (2n-1), டிரைசோமி (2n+1) மற்றும் நல்லிசோமி (2n -2) ஆகும்.
- (எ.கா) மனிதருக்கு ஏற்படும் டவுன் நோய்க் கூட்டு அறிகுறி.
Similar questions
English,
5 months ago
India Languages,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
History,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago