மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ வின் பகுதிக்கு என்ன பெயர்?
Answers
Answered by
0
ஜீன்
- குரோமோசோமின் முக்கிய கூறு டி.என்.ஏ ஆகும்.
- மரபுத் தகவல்களை உள்ளடக்கிய பாரம்பரிய பொருள் டி.என்.ஏ ஆகும்.
- மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ வின் பகுதிக்கு ஜீன் என்று பெயர்.
- ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் வெளியிட்ட டி.என்.ஏ மாதிரியின் அடிப்படையில் டி.என்.ஏ மூலக்கூறு ஆனது இரு பாலி நியூக்ளியோடைடு இழைகளால் ஆனதாகும்.
- இரட்டை சுருள் அமைப்பு இரு பாலி நியூக்ளியோடைடு இழைகளால் உருவாக்கப்படுகிறது.
- இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
- சர்க்கரை பாஸ்பேட் தொகுதிகளுடன் மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
- சர்க்கரை பாஸ்பேட் தொகுதிகள் டி.என்,ஏ வின் முதுகெலும்பு ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago