ஆட்டோசோம்கள்= டிரைசோமி 21
இருமய நிலை= 9:3:3:1
அல்லோசோகள்= 22 ஜோடி குரோமோசோம்கள்.
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி = 2n.
இருபண்புக் கலப்பு =23வது ஜோடி குரோமோசோம்கள்.
Answers
Answered by
0
பொருத்துதல்
- 3 4 5 1 2
குரோமோசோம்கள்
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 22 ஜோடி குரோமோசோம்கள் ஆட்டோசோம்கள் என்றும், 23வது ஜோடி குரோமோசோம்கள் அல்லோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
இருமய நிலை
- குரோமோசோம்கள், பால் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களின் உடல் செல்களில் ஜோடிகளாக உள்ள நிலைக்கு இரு மய நிலை (2n) என்று பெயர்.
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
- டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 21வது குரோமோசோமில் ஒரு நகல் குரோமோசோம் (21- வது டிரைசோம்) உள்ள நிலை ஆகும்.
- அதாவது டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை ஆகும்.
இரு பண்புக் கலப்பு
- 9:3:3:1 என்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
Math,
4 months ago
Art,
4 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
Geography,
1 year ago
Social Sciences,
1 year ago