. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள்
வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
அ) கருவியல் சான்றுகள்
ஆ) தொல் உயிரியல் சான்றுகள்
இ) எச்ச உறுப்பு சான்றுகள்
ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
I can't understand your language......
Answered by
3
தொல் உயிரியல் சான்றுகள்
- பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சில தாவரங்கள் அல்லது விலங்கினங்கள் பூமிக்கு அடியில் புதைந்திருக்கின்றன.
- அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.
- தொல் பொருள் என்றால் மிகவும் பழமைவாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.
- இதனை தொல் உயிரியல் சான்றுகள் என்றும் கூறுவர்.
- கிடைக்கும் தொல்பொருள் முழுமையாக கிடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு.
- ஏனெனில் எந்த உயிரினங்கள் பெரும்பாலும் சிதைவடைந்து தான் பூமிக்கு அடியில் சென்றிருக்கும்.
- தொல்பொருளை வைத்து அதற்கு முந்தைய தாவரம், வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளலாம்.
- மேலும் தாவரம் சம்பந்தப்பட்ட புதை பொருளானது அந்த தாவர உலகத்தை பற்றிய ஒரு அணுகுமுறையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட உதவுகிறது.
- தொல் உயிரியல் சான்றுகள் தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுத்தபடுகிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Chemistry,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago