புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answers
Answer:
என்பது உயிரினங்களுக்குள்ளும் உயிரினங்கள் தொடர்பாகவும் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய அறிவியல் துறை ஆகும் [1].. உயிர்வேதியியல் சமிக்ஞையால் கிடைக்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதனாலும், வளர்சிதை மாற்றத்தின் மூலமும் கிடைக்கும் வேதியியல் ஆற்றலினாலும், உயிர்வேதியியல் செயல்முறைகள் வாழ்க்கையின் சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் உயிர் நிகழ்முறைகளை விளக்குவதில் உயிவேதியியல் பெரும் வெற்றி கண்டுள்ளது எனலாம். இதனால் தாவரவியல் முதற்கொண்டு மருத்துவம் வரை மரபியல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் துறைகளில் உயிர்வேதியல் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. உயிரணுக்களில் நிகழும் செயற்பாடுகளில் உயிரிய மூலக்கூறுகள் எவ்விதம் பங்கேற்கின்றன என்பது குறித்த புரிதல்களை நோக்கி ஆராய்வதே தற்கால உயிவேதியியல் துறையின் முதன்மைப் பணியாக உள்ளது . இத்தகு ஆய்வுகள் மூலம் திசுக்கள், உறுப்புகள் ஏன் ஓர் உயிரினத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கும், படிப்பதற்கும் வழி கிடைக்கிறது
இவையெல்லாம் உயிரியல் துறையின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.
உயிர் வேதியியல் துறை மூலக்கூறு உயிரியலுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும். டி.என்.ஏவில் குறியாக்கப்பட்டுள்ள மரபணு தகவல்களின் மூலக்கூறு வழிமுறைகளை ஆய்வதன் விளைவாக வாழ்க்கைச் செயல்முறைகளில் விளைவுகள் ஏற்படுகின்றன பயன்படுத்தப்படும் சொற்களின் சரியான வரையறையைப் புரிந்துகொள்வதைப் பொறுத்து மூலக்கூறு உயிரியல் என்பது உயிர்வேதியியலின் ஒரு பிரிவு என்றும் அல்லது உயிர் வேதியியல் என்பது மூலக்கூறு உயிரியலை ஆய்வு செய்யக்கூடிய ஒரு கருவியாக உயிர் வேதியியல் கருதப்படுகிறது. அல்லது உயிர் வேதியியல் பிரிவின் ஒரு கிளையாக மூலக்கூற்று உயிரியல் கருதப்படுகிறது.
புரதங்கள், கார்போவைதரேட்டுகள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளிட்ட உயிரியல் பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பு, செயல்பாடுகள், இடைவினைகள் ஆகியவற்றுடன் உயிர் வேதியியல் துறையின் பெரும்பகுதி தொடர்பு கொண்டுள்ளது இப்பெருமூலக்கூறுகளே உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான செல்களின் கட்டமைப்பைக்கும் அவற்றின் செயல்பாட்டிற்கும் முக்கியமானவை என்பது அறியப்பட்ட ஓர் உண்மையாகும். உயிரின் அடிப்படை அலகான செல்லின் வேதியியல் சிறிய மூலக்கூறுகள் மற்றும் அயனிகளின் வினைகளையும் சார்ந்துள்ளது. கனிம வேதியியல் சார்ந்த நீர் மற்றும் உலோக அயனிகள், அல்லது கரிம வேதியியல் சார்ந்த புரதங்களைத் தொகுக்கப் பயன்படும் அமினோ அமிலங்கள் ஆகியனவற்றை உதாரணமாகக் கூறலாம்
உயிரணுக்கள் தங்கள் சூழலிலிருந்து இரசாயன வினைகளால் பெறப்படும் ஆற்றலை எவ்வாறு இயக்குகின்றன என்பதே வளர்சிதைமாற்றம் என்று அறியப்படுகிறது. உயிர்வேதியியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவம், விவசாயம், ஊட்டச்சத்து ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில், உயிர்வேதியலாளர்கள் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை குணங்களை ஆய்வு செய்கிறார்கள்
ஊட்டச்சத்தில் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளின் விளைவுகளை எவ்வாறு ஆய்வு செய்வது என்பது மையமாகிறது [9].வேளாண்மையில், உயிர்வேதியியலாளர்கள் மண் மற்றும் உரங்களை ஆய்வு செய்து பயிர் சாகுபடி, பயிர் சேமிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.
தொல்லுயிரியல்
- பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சில தாவரங்கள் அல்லது விலங்கினங்கள் பூமிக்கு அடியில் புதைந்திருக்கின்றன.
- அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.
- தொல் பொருள் என்றால் மிகவும் பழமைவாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.
- லியோனார்டோ டாவின்சி தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கபடுகிறார்.
- முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை தொல்லுயிரியல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- மேலும் பரிணாம வளர்ச்சி என்பது எளிய அமைப்பினை உடைய உயிரினத்திலிருந்து சிக்கலான அமைப்பினை உடைய உயிரினமாக மாறுவதையும் குறிக்கும்.
- அதாவது உயிரினங்களில் படிப்படியாக தோன்றும் மாற்றங்கள் ஆகும்.
- தொல்லுயிரியல் சான்றுகள் மூலமாகவும் பறவைகளின் தோற்றத்தினை அறிந்து கொள்ளலாம்.
- புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு தொல்லுயிரியல் என்று அழைக்கப்படுகிறது.