India Languages, asked by smithagerald2466, 11 months ago

ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன்
கருதப்படுகிறது?

Answers

Answered by katochsejal
2

Answer:

ஆர்க்கியோபடெரிக்ஸ் என்பது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையிலான ஒரு இணைப்பு. தற்போதைய காலங்களில் காணப்படாத இணைக்கும் இணைப்புகள் காணாமல் போன இணைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இது ஜுராசிக் காலத்தின் பாறைகளில் காணப்பட்டது

Explanation:

hope it helped mark as brainliest

Answered by steffiaspinno
0

ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருத‌ப்பட‌க் காரண‌ம்

  • பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும் பொருட்களை பற்றி படிக்கும் பிரிவுக்கு தொல்லுயிரியல் என்று பெயர்.
  • முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை தொல்லுயிரியல் மூலம் அறிந்து  கொள்ளலாம்.
  • மேலும் பரிணாம வளர்ச்சி என்பது எளிய அமைப்பினை உடைய உயிரினத்திலிருந்து சிக்கலான அமைப்பினை உடைய உயிரினமாக மாறுவதையும் குறிக்கும்.
  • தொல்லுயிரியல்  சான்றுகள் மூலமாகவும் பறவைகளின் தோற்றத்தினை அறிந்து கொள்ளலாம்.
  • ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்னும் புதை வடிவ பறவை பறவைகள்  போன்று இறக்கைகளை பெற்றிருந்தன.
  • ஊர்வன போல நீண்ட வால், கூம்பு வடிவ பற்கள், நகங்களை உடைய விரல்கள் காணப்பட்டன.
  • அதாவது இது ஊர்வன மற்றும் பறப்பனவற்றிருக்கும் இடையேயான தோற்றத்தை உடையதாக காணப்பட்டது.
  • எனவே ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருதப்படுகிறது.
Similar questions