அ முன்னோர் பண்பு மீட்சி =முள்ளெலும்பு மற்றும் குடல்வால்
ஆ எச்ச உறுப்புகள் =பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்
இ செயல் ஒத்த =உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி
ஈ அமைப்பு ஒத்த உறுப்புகள் =வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை
உ மரப்பூங்கா= கதிரியக்கக் கார்பன் (C14)
ஊ W.F. லிபி= திருவக்கரை.
Answers
Answered by
1
பொருத்துதல்
முன்னோர் பண்பு மீட்சி - உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி
- மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவது முன்னோர் பண்பு மீட்சி அடைவதாகும்.
எச்ச உறுப்புகள் - முள்ளெலும்பு மற்றும் குடல்வால்
- மனிதர்களில் காணப்படும் இயங்காத உறுப்புகள் முள்ளெலும்பு மற்றும் குடல்வால் ஆகும்.
செயல் ஒத்த உறுப்புகள்- வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை
- வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை ஒரே மாதிரியான பணியினை செய்கின்றன.
அமைப்பு ஒத்த உறுப்புகள்- பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்
- பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளன
மரப்பூங்கா - திருவக்கரை
- கல் மரப்பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரையில் உள்ளது.
W.F. லிபி - கதிரியக்கக் கார்பன் (C14)
- W.F. லிபி கதிரியக்கக் கார்பன் கொண்டு உயிரினங்கள் வாழும் காலத்தை கண்டறிந்தார்.
Similar questions