. பூசா கோமல் என்பது __________ இன் நோய்
எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்
அ. கரும்பு ஆ. நெல்
இ. தட்டைப்பயிறு ஈ. மக்காச் சோளம்
Answers
Answered by
1
தட்டைப்பயிறு
- நுண்ணியிரிகளான பாக்டிரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ்கள் ஆகியவை பயிர்களில் நோயினை உண்டாக்குகின்றன.
- நோய் பயிர்களை தாக்குவதால் பயிரின் மகசூல் குறைகிறது.
- எனவே பயிரின் மகசூலை அதிகரிக்க மிகக் குறைந்த அளவில் பூஞ்சை கொல்லிகள் மற்றும் பாக்டீரியா கொல்லிகள் தாவரங்களுக்கு அளிக்கப்படுகின்றன.
- இவை நுண்ணுயிரிகளை அழிப்பதுடன் நோய் எதிர்ப்பு திறனை தாவரங்களில் உண்டாக்குகின்றன.
- எடுத்துக்காட்டாக கோதுமையில் ஹிம்கிரி என்ற ரகத்தில் நோய் எதிர்ப்பு திறன் காணப்படுகிறது.
- காலிபிளவரில் பூசா சுப்ரா, பூசா பனிப்பந்து k1 முதலிய ரகங்கள் நோய் எதிர்ப்பு திறன் பெற்ற தாவரமாகும்.
- பூசா கோமல் என்பது தட்டைபயிற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
- இது பாக்டீரியா கருகல் நோய்க்கு எதிரான , எதிர்ப்புத் திறன் பெற்றது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Chemistry,
10 months ago
India Languages,
10 months ago
History,
1 year ago