India Languages, asked by laksanyasenthil9070, 10 months ago

உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட
பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும்
பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
அ. உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ. வாழும் உயிரினங்கள்
இ. வைட்டமின்கள்
ஈ. (அ) மற்றும் (ஆ)

Answers

Answered by steffiaspinno
0

(அ) மற்றும் (ஆ)

  • வைட்டமின்கள், புரதங்கள், தாது பொருட்கள், கனிமங்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் மனிதனுக்கு பெரும்பாலும் நோய் உண்டாகின்றன.
  • எனவே இதனை சரிபடுத்தும் வகையில் பயிர் தாவரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
  • மனிதனுக்கு ஊட்டசத்து பொருட்களை தரும் விலங்குகளையும் பராமரித்து விலங்கின பெருக்கம் செய்யப்படுகிறது.
  • அதிக மகசூல், ஊட்டச்சத்து, குறைந்த காலத்தில் சாகுபடி செய்யும் வகையில் இருக்கும் தாவரங்கள், நோய் எதிர்ப்பு திறன் மிக்க தாவரங்கள் ஆகியவற்றை உயிர்த்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிரிடப்படுகிறது.
  • தாவரத்தை பயிரிடுவதற்கு முதலில் மண்ணை பண்படுத்துதல், விதைத்தல், இயற்கை மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்துதல், பூச்சிகொல்லிகளை தெளித்தல், அறுவடை செய்தல் ஆகியவை தாவர பயிர்பெருக்கம் செய்யும் முறைகளாகும்.
  • எனவே உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி மற்றும் வாழும் உயிரினங்கள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
Similar questions