India Languages, asked by jububujujulaila4996, 10 months ago

. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல்
ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________
என அழைக்கப்படுகின்றன.
அ. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ. மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ. திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ. (அ) மற்றும் (ஆ)

Answers

Answered by steffiaspinno
0

(அ) மற்றும் (ஆ)

  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்றும், உயிரினங்கள்  அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் எனவும் அழைக்கபடுகிறது.
  • உருவாகும் புதிய டி.என்.ஏ  ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ  ஆகும்.
  • விரும்பத்தக்க பண்புகளை கொண்ட உயிரினங்களாக புதிய உயிரினம் காணப்படுகின்றன.
  • ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கபடுகின்றன.
  • மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் நோய் எதிர்ப்பு திறன் கொண்டவையாகவும், மாறுபடும் சுற்றுசூழல், அதிக நிலைப்பு தன்மை, உணவூட்டம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
Answered by shalini8977
0

Answer:

அ) மற்றும் (ஆ)

ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.

இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்றும், உயிரினங்கள் அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் எனவும் அழைக்கபடுகிறது.

உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ ஆகும்.

விரும்பத்தக்க பண்புகளை கொண்ட உயிரினங்களாக புதிய உயிரினம் காணப்படுகின்றன.

Similar questions