India Languages, asked by Dixant5863, 10 months ago

. ______________ என்பது பொருளாதார
முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய
தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.

Answers

Answered by aarav952616
2

Answer:

please name the language please ?

Answered by steffiaspinno
0

தாவர பயிர் பெருக்கம்

  • வைட்டமின்கள், புரதங்கள், தாது பொருட்கள், கனிமங்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் மனிதனுக்கு பெரும்பாலும் நோய் உண்டாகின்றன.
  • எனவே இதனை சரிபடுத்தும் வகையில் பயிர்தாவரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
  • மனிதனுக்கு ஊட்டசத்து பொருட்களை தரும் விலங்குகளையும் பராமரித்து விலங்கின பெருக்கம் செய்யப்படுகிறது.  
  • அதிக மகசூல், ஊட்டச்சத்து, குறைந்த காலத்தில் சாகுபடி செய்யும் வகையில் இருக்கும் தாவரங்கள், நோய் எதிர்ப்பு திறன் மிக்க தாவரங்கள் ஆகியவற்றை பயிரிடுதலையே தாவர பயிர்பெருக்கம் என்கிறோம்.
  • தாவரத்தை பயிரிடுவதற்கு முதலில் மண்ணை பண்படுத்துதல், விதைத்தல், இயற்கை மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்துதல், பூச்சிகொல்லிகளை தெளித்தல், அறுவடை செய்தல் ஆகியவை தாவர பயிர்பெருக்கம் செய்யும் முறைகளாகும்.
  • எனவே தாவர பயிர் பெருக்கம் என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
Similar questions