இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி
குரோமோசோம்களைக் கொண்ட
உயிரினங்களை உருவாக்கும் முறை
சடுதிமாற்றம் எனப்படும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- உயிரினங்கள் ஒவ்வொன்றும் செல்களால் ஆனவை. செல்களில் மரபணு சம்பந்தமான டி.என்.ஏ, குரோமோசோம் போன்றவை காணப்படுகின்றன.
- ஆண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும், பெண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும் உள்ளன.
- இவை ஒற்றைமயம் என்று அழைக்கபடுகின்றது.
- தாவரங்களில் பாலின பெருக்கத்தின் போது இரட்டைமய குரோமோசோம்கள் உருவாகின்றன.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்கள் பன்மயம் என்று அழைக்கபடுகின்றது.
- வெப்பம், x – கதிர்கள் ஆகிய இயற்பியல் காரணிகளாலும், கால்ச்சிசின் போன்ற வேதியல் காரணிகளாலும் பன்மய நிலையானது தூண்டப்படுகிறது.
- பன்மய பயிர்ப்பெருக்கத்தின் மூலம் விதைகள் இல்லாத வாழை, தர்பூசணி ஆகியவை உருவாக்கப்படுகின்றன.
- டி.என், ஏ வில் திடீரென ஏற்படும் மாற்றத்தால் உயிரினத்தில் மரபியல் பண்புகள் வேறுபட்டு காணப்படுவதே சடுதிமாற்றம் ஆகும்.
Answered by
1
Answer:
சரியா தவறா
மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
உயிரினங்கள் ஒவ்வொன்றும் செல்களால் ஆனவை. செல்களில் மரபணு சம்பந்தமான டி.என்.ஏ, குரோமோசோம் போன்றவை காணப்படுகின்றன.
ஆண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும், பெண் இனச்செல்லில் ஒரு குரோமோசோமும் உள்ளன.
இவை ஒற்றைமயம் என்று அழைக்கபடுகின்றது.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago