India Languages, asked by Karen4483, 8 months ago

விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த்
தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல்
முறை ______________ எனப்படும்.

Answers

Answered by steffiaspinno
0

உயிரூட்ட சத்தேற்றம்

  • மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
  • மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
  • எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
  • உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்க‌ள் புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு, கனிமங்களின் அளவு  என ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • எடுத்துக்காட்டாக புரதம் செறிந்த பயிர் வகையான அட்லஸ் 66,  இரும்புசத்து செறிவூட்டப்பட்ட தாவரங்கள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன.
  • இவ்வாறு விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும்.
Answered by shalini8977
0

Answer:

உயிரூட்ட சத்தேற்றம்

மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.

மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.

எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.

உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்க‌ள் புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு, கனிமங்களின் அளவு என ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.

Similar questions