India Languages, asked by zymar6193, 11 months ago

ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42)
ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x)
குரோமோசோம் எண்ணிக்கை முறையே
______________ ஆகும்
அ. n = 7 மற்றும் x = 21 ஆ. n= 21 மற்றும் x = 21
இ. n = 7 மற்றும் x = 7 ஈ. n = 21 மற்றும் x = 7

Answers

Answered by zanairamirza08
0

Explanation:

I don't know this language I

Answered by steffiaspinno
0

n = 21 மற்றும் x = 7

  • இரண்டு தாவரங்களில் உள்ள பண்புகளை ஒரே தாவரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு புதிய தாவரம் தோற்றுவிக்கபடுகின்றன.
  • உருவான புதிய தாவரமானது கலப்புயிரி என்று அழைக்கபடுகிறது.
  • இது விரும்பத்தக்க பண்புகளை கொண்ட தாவரமாக இருக்கும்.
  • மேலும் பெற்றோர் தாவரத்தை விட உயர்ந்த தரமாக இருக்கும்.
  • மனிதன் முதன் முதலில் டிரிட்டிக்கேல் என்னும் ஒரு தானிய வகையை கலப்பின முறையை பயன்படுத்தி உருவாக்கினான்.
  • இது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கலப்புயிரி வளமற்றதாக காணப்பட்டது.
  • இதனை வளமுடையதாக மாற்ற கால்ச்சிசினை  பயன்படுத்தினான்.  
  • கால்ச்சிசின் என்னும் வேதிபொருளின் பண்பானது தாவரத்தில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப்பாக மாற்றுவதாகும்.
  • இவ்வாறு உருவானதே டிரிட்டிக்கேல் என்னும் ஹெக்சாபிளாய்டு ஆகும்.
  • 2n = 6x = 42
  • 2n = 42 ; n = 21
  • 6x = 42 ; x = 7
Similar questions