நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து
வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம்
உற்பத்திச் செய்யப்பட்ட ______________என்ற
நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில்
செழித்து வளரும்.
Answers
Answered by
0
அட்டாமிட்டா 2
- ஒரு உயிரினத்தில் இருக்கும் மரபியல் பண்புகளை ஒரு சந்ததியிலிருந்து அடுத்தடுத்த சந்ததிக்கு தொடர்வதற்கு காரணமாக இருப்பது டி.என்.ஏ ஆகும்.
- டி.என், ஏ வில் திடீரென ஏற்படும் மாற்றத்தால் உயிரினத்தில் மரபியல் பண்புகள் வேறுபட்டு காணப்படுவதே சடுதிமாற்றம் எனப்படும்.
- சடுதிமாற்றத்திற்கு உட்படும் உயிரினங்கள் சடுதிமாற்றமுற்ற உயிரினம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயிர்தாவரமான அட்டா மிட்டா 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
- அட்டாமிட்டா 2 என்ற அரிசி ரகமானது நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக உள்ளது.
- எனவே எந்த நோயும் பயிரை தாக்காது.
- சடுதி மாற்றத்தின் மூலம் கடினமான உறை கொண்ட நிலக்கடலை ரகமும் உருவாக்கபடுகின்றன.
Similar questions