. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா
இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில்
இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின்
கூட்டமே தூய வரிசை எனப்படும்.
Answers
Answer:
தாவர இனப்பெருக்கம் என்பது புதிய சந்ததிகளை உருவாக்கும் செயலாகும். இதனால் புதிய தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. இது பாலியல் அல்லது பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மறு உற்பத்திக்கு காரணமாகிறது. பாலினப்பெருக்கம் என்பது ஒரு மய இனச்செல்களின் இணைவின் மூலம் சாத்தியமாகிறது, இது இணைந்து இருமய கருவை உருவாக்கி புதிய சந்ததிக்கு அடித்தளமிடுகிறது, இது மரபு ரீதியாக பெற்றோர் இருவரின் பண்புகளை தாங்கி தனித்துவத்துவ பண்புகளுடன் காணப்படுகிறது. பாலிலா இனப்பெருக்க முறை என்பது இனச்செல்களின் இணைவுகளின்றி உடலச்செல்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் நிகழ்வாகும், இது தாய் தாவரத்தின் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது.எனினும் சில நேரங்களில் திடீர் மாற்றங்கள் நடந்தால் மட்டுமே பண்புகளில் மாற்றங்களை காண முடியும். விதைத்தாவரங்களைப் பொறுத்தவரை விதையைச்சுற்றி விதையுறை
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- தாவரங்களை கூட்டமாக வைத்திருக்கும் போது சிறந்த ரகம் உடைய தாவரத்தை புறத்தோற்றத்தின் அடிப்படையில் பிரித்தெடுக்கலாம்.
- இதற்கு தேர்வு செய்தல் என்று பெயர்.
- தேர்வு செய்தல் முறையானது கூட்டு தேர்வு முறை, தூயவரிசை தேர்வு முறை, போத்துத் தேர்வு முறை என்று பிரிக்கபட்டுள்ளன.
போத்துத் தேர்வு முறை
- பாலிலா இனப்பெருக்கம் என்பது தாவரத்தை இனச்செல்கள் இணையாமல் தானாகவே விதைகளை உண்டாக்கி தாவரத்தினை தோற்றுவிக்கும்.
- இத்தகைய உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்கள் இருக்கும் கூட்டத்தில் ஒரு தனி தாவரத்தை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குளோனல் தேர்வு முறை என்று பெயர்.
- இதன் மூலம் உருவான தாவரமானது புறத்தோற்றத்திலும், ஜீன்களின் பண்புகளிலும் ஒத்து காணப்படுகின்றன.