கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம்
எண்ணிக்கையைக் குறைக்கிறது.
காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த்
துருவங்களை நோக்கி நகர்வதை அது
ஊக்குவிக்கிறது.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விளக்கம்
- இரண்டு தாவரங்களில் உள்ள பண்புகளை ஒரே தாவரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு புதிய தாவரம் உருவாகின்றன.
- உருவான புதிய தாவரத்தின் கலப்பின பண்பை பயன்படுத்துதல் கலப்பினத்தின் சிறப்பு அம்சமாகும்.
- மனிதன் முதன் முதலில் டிரிட்டிகேல் என்னும் ஒரு தானிய வகையை கலப்பின முறையை பயன்படுத்தி உருவாக்கினான்.
- இது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கலப்புயிரி வளமற்றதாக காணப்பட்டது.
- இதனை வளமுடையதாக மாற்ற கால்ச்சிசினை பயன்படுத்தி கலப்பின தாவரத்தின் குரோமோசோமை இரண்டு மடங்காக பெருக செய்தான்.
- சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை தடுக்கிறது.
Answered by
0
Answer:
Similar questions