அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால்
என்ன?
Answers
Answered by
1
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கபடுகிறது.
- உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ என்றும் அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு உருவாகும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
- இதன் மூலம் நாம் விரும்பிய பண்புகளை உடைய ஒரு உயிரினத்தை உருவாக்க இயலும்.
- ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- இந்த உயிரினங்கள் அயல் ஜீனை பெற்றவை ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Psychology,
1 year ago