பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக்
கூடியது.
Answers
Answered by
4
Answer:
bhi
பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக்
கூடியது.
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கபடுகிறது.
- உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ எனவும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
- ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபு பண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கபடுகின்றன.
- பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட bt என்னும் ஜீனை பயிர்தாவரத்தில் புகுத்துவதால் , பயிர்களுக்கு நோயினை உண்டாக்கும் பூச்சிகளை இவை அழிக்கின்றன.
Similar questions