புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
அ) பெட்ரோலியம் ஆ) கரி
இ) அணுக்கரு ஆற்றல் ஈ) மரங்கள்
Answers
மரங்கள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
- அதிக அளவில் கிடைக்கக் கூடிய, குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக தரக் கூடிய ஆற்றல் மூலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என அழைக்கப்படுகிறது.
- சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரிடப் பேராண்மை ஆற்றல் மற்றும் புவி வெப்ப ஆற்றல் முதலியன புதுப்பிக்க இயலும் ஆற்றல் மூலங்கள் ஆகும்.
- பெட்ராேலியம், நிலக்கரி மற்றும் அணுக்கரு ஆற்றல் முதலியன இயற்கையில் குறைவாகவும், மீண்டும் புதுப்பிக்க நீண்ட காலங்கள் ஆக கூடியதாகவும் உள்ளதால் இவை புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள் ஆகும்.
- ஆனால் மரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.
Answer:
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
அதிக அளவில் கிடைக்கக் கூடிய, குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக தரக் கூடிய ஆற்றல் மூலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என அழைக்கப்படுகிறது.
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரிடப் பேராண்மை ஆற்றல் மற்றும் புவி வெப்ப ஆற்றல் முதலியன புதுப்பிக்க இயலும் ஆற்றல் மூலங்கள் ஆகும்.
பெட்ராேலியம், நிலக்கரி மற்றும் அணுக்கரு ஆற்றல் முதலியன இயற்கையில் குறைவாகவும், மீண்டும் புதுப்பிக்க நீண்ட காலங்கள் ஆக கூடியதாகவும் உள்ளதால் இவை புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள் ஆகும்.
ஆனால் மரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.