India Languages, asked by harshavardhanch39, 9 months ago

புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய
விளைவு
அ) கடல் மட்டம் உயர்தல்.
ஆ) பனிப்பாறைகள் உருகுதல்.
இ) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்.
ஈ) மேலே கூறிய அனைத்தும்.

Answers

Answered by steffiaspinno
2

மேலே கூறிய அனைத்தும்

  • பெரு‌கி வரு‌ம் ம‌க்க‌ள் தொகை, நகரமயமாத‌ல் முத‌லிய காரண‌ங்களா‌ல் மர‌‌ங்க‌ள் வெ‌ட்ட‌ப்ப‌ட்டு காடுக‌ள் அ‌‌ழி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • மேலு‌ம் பெரு‌கி வரு‌ம் இரு ச‌‌‌க்கர வாக‌ன‌‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கு‌ளி‌‌ர்சாதன‌ப் பெ‌ட்டிக‌ளி‌ன் பய‌ன்பா‌ட்டி‌ன் காரணமாக வெ‌ளியேறு‌ம் ந‌ச்சு வாயு‌க்‌க‌ள் கா‌ற்‌றினை மாசுபடு‌த்துவதோடு அ‌மில மழை, ஓசோ‌ன் படல‌‌த்‌தி‌ல் துளை முத‌லியனவ‌ற்‌றி‌ற்கு‌ம் காரணமாக மாறு‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக சூ‌ரிய புற ஊதா‌க் க‌‌‌தி‌ர்‌க‌ள் நேரடியாக பு‌‌வி‌க்கு வருவதா‌ல் பு‌வி வெ‌ப்பமாத‌ல் உருவா‌கிறது.
  • இத‌ன் காரணமாக வற‌ட்‌சி, ப‌னி‌‌ப் பாறைக‌‌ள் உருகுத‌ல், கட‌‌ல் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம்  அ‌‌திக‌ரி‌த்த‌ல், ‌தீவு‌க் கூ‌ட்ட‌ங்க‌ள் ‌நீ‌ரினா‌ல் மூ‌ழ்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் ஏ‌ற்படுத‌ல், கால ‌நிலை மா‌ற்ற‌ம், ‌குடி ‌நீ‌ர் ப‌ற்றா‌க்குறை, பாலை வன‌மாத‌ல் முத‌லியன ‌ஏ‌ற்படு‌‌கி‌ன்றன.
Answered by HariesRam
0

Answer:

மேலே கூறிய அனைத்தும் புவி வெப்பமாதலின் காரணம் ஆகும்

Similar questions