புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க
வேண்டும்?
Answers
Answered by
1
புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம்
புதை படிவ எரிபொருட்கள்
- புவியின் மேல் அடுக்கினுள் புதை படிவ எரிபொருட்கள் காணப்படுகின்றன.
- பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளின் காரணமாக புதை படிவ எரிபொருட்கள் உருவாகின.
- புதை படிவ எரிபொருட்களுக்கு உதாரணமாக பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு முதலியனவற்றினை கூறலாம்.
புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம்
- தொடர்ந்து அதிகமாக புதை படிவ எரிபொருட்களை பயன்படுத்தினால் மிக விரைவாக தீர்ந்து போகக்கூடிய நிலை ஏற்படும்.
- புதை படிவ எரிபொருட்கள் உருவாக நீண்ட காலம் தேவைப்படும்.
- எனவே நாம் புதை படிவ எரிபொருட்களை பாதுகாக்க வேண்டும்.
Answered by
0
Answer :
பின்வரும் காரணங்களால் எரிபொருட்களின் பாதுகாப்பு அவசியம்:
- அவை மட்டுப்படுத்தப்பட்டவை. அவர்கள் தீர்ந்தவுடன் யாரும் இருக்க மாட்டார்கள்.
- புதைபடிவ எரிபொருள்களுக்கு சிறந்த மாற்று இல்லை.
- புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த நாம் ஒரு கட்டுப்பாட்டு வழியில் பயன்படுத்த வேண்டும்.
Similar questions
Science,
4 months ago
Business Studies,
4 months ago
Hindi,
4 months ago
India Languages,
9 months ago
Biology,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago