அறிவு புலப்பெயர்ச்சி தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனமாகக் கருத்தில் கொண்டு
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
வாக்கியம் - I அறிவு புலப்பெயர்ச்சியைப் பெரும் நாடுகள் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப்
பெறுகிறது.
வாக்கியம் – II கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு திருப்பி
செலுத்தப்படுவதில்லை.
அ. வாக்கியம் I,II மற்றும் III சரியானவை.
ஆ. வாக்கியம் I,II மற்றும் III தவறானவை.
இ. வாக்கியம் Iசரியானது. வாக்கியம் II மற்றும் III தவறானவை.
ஈ. வாக்கியம் I மற்றும் II சரியானவை. வாக்கியம் III தவறானது.
Answers
Answered by
0
Answer:
வாக்கியம் I சரியானது என கருதுகிறேன்.
எனவே (இ) சரி
Answered by
1
வாக்கியம் I மற்றும் II சரியானவை. வாக்கியம் III தவறானது
அறிவு புலப்பெயர்ச்சி
- தேர்ந்து எடுக்கப்பட்ட கல்வி சார் இடம்பெயர்வுடன் தொடர்புடையது அறிவு புலப்பெயர்ச்சி ஆகும்.
- அறிவு புலப்பெயர்ச்சி ஈடுபடும் உயர் கல்விக் கற்றோரை பெறக்கூடிய நாடுகளுக்கு வளமானதாகவும், இழக்கும் நாடுகளுக்கு வளம் குன்றியும் உள்ளது.
- அறிவு புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை வளர்க்க உதவும் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப் பெறுகிறது.
- இவ்வாறு புலப்பெயரும் மக்களுக்காக பெறும் நாடுகள் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
- அதே போல் கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு திருப்பி செலுத்தப்படுவதில்லை.
- மேலும் அவர்களால் தங்கள் சொந்த நாட்டிற்காக தங்களின் திறமையை பயன்படுத்த இயலாது.
- அவர்கள் தங்கள் திறமையை வெளியிடும் சூழலும் அவர்களின் சொந்த நாட்டில் கிடையாது.
Similar questions
Math,
5 months ago
Biology,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Science,
1 year ago