India Languages, asked by Nigam6484, 10 months ago

. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?

Answers

Answered by jnbasha0209
2

Answer:

ஸ்கிராச்சு (scratch) என்றால் கீறல் .

Answered by steffiaspinno
1

ஸ்கிராச்சு (SCRATCH)

  • ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்பது அசைவூ‌ட்ட‌ல், கே‌லி‌ச் ‌சி‌த்‌‌திர‌க் கா‌ட்‌சிக‌ள், ‌விளையா‌ட்டு‌க‌ள் ஆ‌கிய மூ‌ன்‌‌றி‌ன்  காணொளிக‌ளை எ‌ளி‌தி‌ல் உருவா‌க்க‌ப் பய‌ன்படு‌ம் ஒரு மென்பொரு‌ள் ஆகு‌ம்.
  • ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்பது ஒரு வகை கா‌ட்‌சி ‌நிர‌ல் மொ‌ழி (Visual Programming Language)  ஆகு‌ம்.
  • ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்னு‌ம் ‌நிர‌ல் மொ‌‌‌ழி‌யினை  எ‌ம்ஐடி (Massachusetts Institute of Technology - MIT) எ‌ன்ற ப‌ல்கலை‌க்கழக‌த்‌‌தி‌ல் உ‌ள்ள க‌ணி‌னி தொ‌‌ழி‌ல் நு‌ட்ப ஆ‌ய்வக‌ம் உருவா‌க்‌கியது.
  • இ‌ந்த ஆ‌ய்வக‌ம் ஸ்‌கிரா‌ச்சு ‌நிரலை எ‌ளிதாக ம‌ற்று‌ம் வேடி‌க்கையாக க‌ற்கு‌ம் வ‌ண்ண‌ம் வடி‌வமை‌த்து உ‌ள்ளது.
  • ஸ்டே‌ஜ், ‌ஸ்‌பிரை‌ட், ‌ஸ்‌கி‌ரி‌ட் எடி‌ட்ட‌ர் எ‌ன்ற மூ‌ன்று மு‌க்‌கிய பகு‌திக‌ள் ஸ்‌கிரா‌ச்சு சுழ‌ல் ‌திரு‌த்‌தி‌யி‌‌ல் காண‌‌ப்படு‌‌கிறது.  
Similar questions