India Languages, asked by paultseringpt6310, 7 months ago

ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

Answers

Answered by Anonymous
0

Answer

கோப்புத் தொகுப்பு

Answered by steffiaspinno
1

ஸ்பிரைட்டு (SPRITE)

ஸ்கிராச்சு (SCRATCH)

  • ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்பது அசைவூ‌ட்ட‌ல், கே‌லி‌ச் ‌சி‌த்‌‌திர‌க் கா‌ட்‌சிக‌ள், ‌விளையா‌ட்டு‌க‌ள் ஆ‌கிய மூ‌ன்‌‌றி‌ன்  காணொளிக‌ளை எ‌ளி‌தி‌ல் உருவா‌க்க‌ப் பய‌ன்படு‌ம் ஒரு மென்பொரு‌ள் ஆகு‌ம்.
  • ஸ்‌கிரா‌ச்சு (SCRATCH) எ‌ன்பது ஒரு வகை கா‌ட்‌சி ‌நிர‌ல் மொ‌ழி ஆகு‌ம்.  
  • ஸ்டே‌ஜ், ‌ஸ்‌பிரை‌ட், ‌ஸ்‌கி‌ரி‌ட் எடி‌ட்ட‌ர் எ‌ன்ற மூ‌ன்று மு‌க்‌கிய பகு‌திக‌ள் ஸ்‌கிரா‌ச்சு சுழ‌ல் ‌திரு‌த்‌தி‌யி‌‌ல் காண‌‌ப்படு‌‌கிறது.  

ஸ்பிரைட்டு (SPRITE)

  • ஸ்பிரைட்டு (SPRITE) எ‌ன்பது ‌ஸ்‌கிரா‌ச்சு சாளர‌த்‌தி‌‌ன் ‌பி‌ன்ன‌ணி‌க்கு மேலே உ‌ள்ள பகு‌தி‌யி‌ல் காண‌ப்படு‌ம் க‌ணி‌னி‌ மா‌ந்த‌ர்க‌ள் (Characters)  ஆகு‌ம்.
  • ஒரு பூனை பொ‌ம்மை ஆனது ‌ஸ்‌கிரா‌ச்‌சு சாளர‌த்‌தினை ‌திற‌க்கு‌ம் போது ‌ஸ்‌‌பிரை‌ட்டாக கா‌ட்‌சி தரு‌ம்.
  • ‌ஸ்‌பிரை‌ட்டை தேவை‌க்கே‌ற்ப மா‌ற்று‌ம் வ‌ச‌தி ஸ்கிராச்சு (SCRATCH) மெ‌ன்பொரு‌‌ளி‌ல் உ‌ள்ளது.
Similar questions