India Languages, asked by saysha1229, 9 months ago

பின்வரும் வாக்கியங்களில் நகரமயமாதல் பற்றிய தவறான வாக்கியம் எது?
அ)  அதிக அளவு வேலையின்மை வீதம் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை வீதம் ஆகியவை குற்ற வீதம்
அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
ஆ)  நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிவதால் சமூக வசதிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
இ)  குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம – நகர விளிம்பை ஆர்கானிக் (Organic – கரிம) வளம்
மிகுந்ததாகவும் மனித உடல்நலத்திற்கு அதிகம் உகந்ததாகவும் ஆக்குகிறது.
ஈ)  இடப்பற்றாக்குறைக் காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின்
வாடகை அதிகரிக்கிறது

Answers

Answered by Anonymous
1

Answer:

இந்த மாதக் கட்டுரைகள்

நகர்மயமாதலின் அரசியல்!

எழுதியது Lenin Sa - Jun 15, 2014 900 0

Facebook Twitter

தமிழகம் தான் இந்தியாவிலேயே வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சற்றேறக்குறைய சரிபாதி தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்ப தாக தெரிவிக்கிறது. அதாவது 48.45 சதவிதம் (சுமார் 3.49 கோடி) பேர் தமிழகத்தில் நகரத்தில் வாழ்கின்றனர். ஒரு சதுர கிலோமீட்டரில் 2400 பேருக்குமேல் வசித்து வந்தாலோ, விவசாயமற்ற வேலைகளில் 75 சதவிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலோ அது நகரம் என்கிற வரையறைக்குள் வந்துவிடுகிறது. சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 26,553 பேர் வசிப்பதாகவும், சுமார் ஒரு கோடி பேர் சென்னை பெருநகரில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.

Answered by steffiaspinno
1

தவறான வா‌க்‌கிய‌ம்

  • குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம – நகர விளிம்பை ஆர்கானிக் (Organic – கரிம) வளம் மிகுந்ததாகவும் மனித உடல்நலத்திற்கு அதிகம் உகந்ததாகவும் ஆக்குகிறது

நகரமயமாத‌‌ல் காரணமாக ஏ‌‌ற்படு‌ம் ‌பிர‌ச்சனைக‌ள்

  • நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிவதால் சமூக வசதிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
  • அதிக அளவு வேலையின்மை வீதம் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை வீதம் ஆகியவை குற்ற வீதம் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
  • இடப்பற்றாக்குறைக் காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை அதிகரிக்கிறது.
  • குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம-நகர விளிம்பை சுகாதாரமற்றதாக ஆக்குத‌ல் ம‌ற்று‌ம்  மக்கள் உடல் நலத்திற்கு கேடு ‌விளை‌வி‌த்தலை செ‌ய்‌கிறது.
Similar questions