மையக்கரு குடியிருப்புகள் சிதறிய குடியிருப்புகள் வேறுபடுத்துக.
Answers
Answer:
இந்திய திரையுலகில் புதிதாக உருவெடுத்துவரும் நம்பிக்கை மிகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் சைதன்ய தம்ஹானே. 2014ம் ஆண்டில் வெளியான இவரது முதல் திரைப்படமான கோர்ட், திரையிடப்பட்ட தினத்திலிருந்தே பலத்த விவாதங்களை ஊடகங்களில் தோற்றுவித்திருந்தது. இந்திய நீதித்துறையின் இயங்குமுறையை எளிய மனிதர்களின் வாழ்வினூடாக அணுகி பதிவுசெய்திருந்த அத்திரைப்படம், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சில அரிதான திரையாக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கீழ்நிலை நீதிமன்றங்கள் குறித்த அபத்த சித்தரிப்புகள் தனக்களித்த சோர்வின் காரணமாகவே இத்திரைப்படம் எடுக்கும் உந்துதலை அடைந்ததாக தம்ஹானே குறிப்பிடுக்கிறார். வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது, அதோடு ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என பல்வேறு அங்கீகாரமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. தனது முதல் திரைப்படத்திலேயே இந்திய நீதித்துறை குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ள தம்ஹானே மீது அடுத்தடுத்த படைப்புகளுக்கான எதிர்ப்பார்ப்புகள் குவிந்திருக்கின்றன. தம்ஹானேவிடம், கேரவன் செய்தியாசிரியர் மாணிக் ஷர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் இது.
கோர்ட் திரைப்படத்துக்கான உந்துதல் உண்டாகும் முன்பாக, நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
நான் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தேன். அதோடு, எனது பதினேழாவது வயதிலிருந்தே எழுத்துச் சார்ந்த பணியில் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். எனது பத்தொன்பதாவது வயதில் சில சுயாதீன படைப்பாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கினேன். அதில், சுயமாக எனது கையிருப்பு தொகையை செலவிட்டு 2005ம் ஆண்டில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட Four Step Plan எனும் ஆவணப்படமும் அடக்கம். அதன்பிறகு நான், 2009ல் டென்மார்க்கில் வசிக்கும்போது ”சாம்பல் நிற யானைகள்” எனும் நாடகத்தை எழுதினேன். அதற்கும் அடுத்த ஆண்டில் சிறிய அளவில் குறும்படம் ஒன்றை