India Languages, asked by jagadeesanvetr7723, 11 months ago

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
(அ) உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் சவுதி அரேபியா.
(ஆ) உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ரஷ்யா.
(இ) உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பாத்தியாளர் இந்தியா.
(ஈ) உலக எண்ணெய் இருப்பில் 60% ஐ மத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளன.

Answers

Answered by steffiaspinno
0

தவறான கூ‌ற்று

  • உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் இந்தியா.

எண்ணெய் உற்பத்தி

  • சவு‌தி அரே‌பியா நாடு தா‌ன் உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ங்கு உலக பெ‌ட்ரோ‌லிய உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 13.62 % உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ர‌ஷ்யா நாடு உலகின் இர‌ண்டாவது  மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ந்‌திய நாடு பெ‌ட்ரோ‌லிய எ‌‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 24 வது இட‌த்‌தினை வ‌கி‌க்‌கிறது.
  • உலக அள‌வி‌ல் மொ‌த்த பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பி‌ல் 60 % ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ள் கொ‌‌ண்டு‌ உ‌ள்ளன.
  • ம‌ற்ற பகு‌திக‌ள் 40 % பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பினை வை‌த்து உ‌ள்ளன.  
Similar questions