பின்வருவனவற்றுள் தவறான வாக்கியங்கள் எவை?
(i) நீர் மின்சாரம் ஒரு மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.
(ii) இது புவியின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% ஐ வழங்குகிறது.
(iii) சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா,
கனடா மற்றும் சையர் உள்ளன.
(iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு கனடா அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.
(அ) i , ii மற்றும் (iii) மட்டும் (ஆ) ii, iii, மற்றும் iv மட்டும்
(இ) ii மற்றும் iv மட்டும் (ஈ) i மற்றும் ii மட்டும்
Answers
Answered by
0
Answer:
please use English bro .....that makes us to understand your question
Answered by
0
ii மற்றும் iv மட்டும்
- ஆற்றல் அழிவின்மை விதியின்படி, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து நீர் விழும்போது ஏற்படும் நீரின் இயக்க ஆற்றல் ஆனது மின்னாற்றலாக மாற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- அதாவது விழும் நீர் விசைப்பொறி உருளையின் கத்தியில் பட்டு வேகமாக சுழலுவதால் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
- நீர் மின்சாரம் ஒரு மாசற்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.
- உலக மின்சார உற்பத்தியில் சுமார் 7 % மின்சாரம் நீரின் மூலம் கிடைக்கிறது.
- சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு ஆகும்.
- அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா, கனடா மற்றும் சையர் உள்ளன.
- உலகிலேயே நீர்மின் சக்தி உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது.
- அதற்கு அடுத்த இடத்தில் கனடா உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Art,
11 months ago
Business Studies,
1 year ago
Science,
1 year ago