கொடுக்கப்பட்டுள்ள உலக நிலவரைபடத்தில் மில்லியன் நகரங்களை குறித்து காட்டி சிறுகுறிப்பு எழுதுக
Answers
Answered by
0
Answer:
Kindly use english language.
so that, we could understand and help you out..
Answered by
1
உலக நில வரைபடம்
- உலக நிலவரைபடத்தில் சில மில்லியன் நகரங்கள் 5 - 8 மில்லியன் மக்கள் தொகை, சில மில்லியன் நகரங்கள் 8 - 10 மில்லியன் மக்கள் தொகை, சில மில்லியன் நகரங்கள் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உடையதாக உள்ளது.
மில்லியன் நகரம்
- ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையினை உடைய நகரம் மில்லியன் நகரம் என அழைக்கப்படுகிறது.
- முதல் நகரக் குடியிருப்பு பொ. ஆ. 1810 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்டு இருந்த இலண்டன் மாநகரம் ஆகும்.
- 1850 ஆம் ஆண்டு பாரிஸ் நகரமும், 1860 ஆம் ஆண்டு நியூயார்க் நகரமும் மில்லியன் நகரங்கள் மாறின.
- ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வீதம் மூன்று மடங்காக இருக்கிறது.
Similar questions
History,
4 months ago
History,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Business Studies,
1 year ago
Science,
1 year ago