பின்வரும் வாக்கியங்களை கவனித்து அதில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
(i) ஆஸ்திரேலியா, பிரேசில், ரஷ்யா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உக்ரைன், கனடா போன்ற
நாடுகளில் நல்ல தரமான இருப்புத்தாது காணப்படுகிறது.
(ii) உலகின் நிரூபிக்கப்பட்ட இரும்பு வைப்பில் ரஷ்யா மூன்றாவதாக உள்ளது.
(iii) உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தியாளர் ஆஸ்திரேலியா ஆகும்.
(iv) மிக அதிக அளவிலான (84%) இரும்புத்தாதுவை 10 நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
(அ) (i) மற்றும் (ii) மட்டும் (ஆ) (i) மற்றும் (iii) மட்டும்
(இ) (iii) மற்றும் (iv) மட்டும் (ஈ) (i) மற்றும் (iv) மட்டும்
Answers
Answered by
0
(i) மற்றும் (iii) மட்டும்
இரும்புத் தாது
- இரும்புத் தாது என்பது ஓர் அடிப்படை கனிமம் ஆகும்.
- பூமியின் மேற்புற அடுக்கில் மிக அதிகமாக காணப்படும் தாது இரும்புத் தாது ஆகும்.
- புவியின் மேலோடு 4.6 % இரும்புத் தாதுக்களால் ஆனது ஆகும்.
- உலகின் நிரூபிக்கப்பட்ட இரும்பு வைப்பில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது.
- உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தியாளர் ஆஸ்திரேலியா ஆகும்.
- ஆஸ்திரேலியா, பிரேசில், ரஷ்யா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உக்ரைன், கனடா போன்ற நாடுகளில் நல்ல தரமான இருப்புத்தாது காணப்படுகிறது.
- மிக அதிக அளவிலான (84%) இரும்புத்தாதுவை 5 நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago