(மீப்பெருநகர்) மெகாலோ போலீஸ் - குறிப்பு வரைக.
Answers
Answered by
0
மீப்பெரு நகர் (மெகாலோ போலீஸ்)
- மீப்பெரு நகர் (மெகாலோ போலீஸ்) என்பது 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினை உடைய நகர் ஆகும்.
- பெரிய நகரம் அல்லது மீப்பெரு நகர் என பொருள் உடைய மெகாலோ போலீஸ் என்ற கிரேக்க சொல் ஆனது ஜீன்காட் மேன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- இணைந்த நகரம் (Conurbation) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்களின் ஒன்று இணைந்த மக்கள் தொகையினை உடைய பகுதி ஆகும்.
- அந்த இணைந்த நகரங்கள் சேர்வதால் உருவாகும் பரந்த விரிந்த பெரிய பெரு நகரத்தின் பகுதியினை குறிக்க மீப்பெரு நகர் (மெகாலோ போலீஸ்) என்ற சொல் பயன்படுகிறது.
Similar questions
Music,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Business Studies,
1 year ago